Tamil

மஞ்சளுடன் இந்த 2 பொருள் கலந்து சாப்பிடுங்க; இந்த '5' பிரச்சினைகள் வராத

Tamil

மூட்டு வலியை குறைக்கும்

மூட்டு வலி பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் கருப்பு மிளகு, தேன் மற்றும் மஞ்சள் கலந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.

Image credits: Getty
Tamil

சளிக்கு நல்லது

உங்களுக்கு சளி, இருமல் தொல்லை இருந்தால் சிறிதளவு மஞ்சள் உடன் கருப்பு மிளகு பொடி மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

எடை இழப்புக்கு உதவும்

நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் தேனுடன் சிறிதளவு கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் கலந்து சாப்பிடுங்கள், வளர்சிதை மாற்றம் மேம்படும், எடையும் குறையும்.

Image credits: pinterest
Tamil

யூரிக் அமிலம் கட்டுப்படுத்தப்படும்

நீங்கள் யூரிக் அமில பிரச்சனையை அடிக்கடி சந்திக்கிறீர்கள் என்றால் கருப்பு மிளகு, தேன் மற்றும் மஞ்சள் கலந்து சாப்பிடால், யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்கும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்

கருப்பு மிளகுடன் மஞ்சள் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

சர்க்கரை நோய்

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் மஞ்சள் கருப்பு மிளகுடன் தேன் சேர்ப்பதற்கு பதிலாக தண்ணீர் கலந்து குடிக்கலாம்.

Image credits: Getty

பால் டீ அதிகம் குடிக்குறீங்களா? ஜாக்கிரதை!

எச்சரிக்கை: அவசர அவசரமாக ஏன் உணவை சாப்பிடக்கூடாது?

செரிமானக் கோளாறுகளை போக்கும் உணவுகள் இதோ!

ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத '7' பழங்கள்!