Tamil

வெறும் வயிற்றில் குளிக்கலாமா? கூடாதா?

Tamil

செரிமான பிரச்சினைகள் குறையும்

வெறும் வயிற்றில் குளித்தால் செரிமானம் மேம்படுவது மட்டுமின்றி, வயிற்று தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

Image credits: pinterest
Tamil

இரத்த ஓட்டம் மேம்படும்

சாப்பிடுவதற்கு முன் குளித்தால் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Image credits: Getty
Tamil

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்

வெறும் வயிற்றில் குளித்தால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் குறையும்.

Image credits: Getty
Tamil

உடலில் நச்சுக்கள் நீங்கும்

சாப்பிடுவதற்கு முன் குளித்தால் உடலில் இருந்து நச்சுக்கள் நீங்கி, புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

Image credits: Getty
Tamil

ஆற்றல் கிடைக்கும்

நீங்கள் சாப்பிடும் முன் குளித்தால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.

Image credits: Getty
Tamil

மன அழுத்தம் நீங்கும்

வெறும் வயிற்றில் குளித்தால் நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வு நீங்கும். கூடுதலாக மன அழுத்தம் குறைந்து, மனம் அமைதியடையும்.

Image credits: Social Media

மஞ்சளுடன் இந்த 2 பொருள் கலந்து சாப்பிடுங்க; இந்த '5' பிரச்சினைகள் வராத

பால் டீ அதிகம் குடிக்குறீங்களா? ஜாக்கிரதை!

எச்சரிக்கை: அவசர அவசரமாக ஏன் உணவை சாப்பிடக்கூடாது?

செரிமானக் கோளாறுகளை போக்கும் உணவுகள் இதோ!