சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம். பாகற்காய் ஜூஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பாகற்காயில் இருக்கும் சில பண்புகள் ரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவுகின்றது.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, ஃபோலேட், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாகற்காயில் உள்ளன.
பாகற்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்தி பசியை குறைக்க உதவுகிறது.
ஒரு பாகற்காயை கழுவி அதில் விதையை நீக்கி விடுங்கள். பின் வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய் சேர்த்து நன்றாக அரைத்து, உடனே வடிகட்டி குடிக்கவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்குள் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து விடும்.
7 நாள் மட்டும் 'இத' யூஸ் பண்ணுங்க; கருவளையம் நீங்கிவிடும்.!!
எலும்பு ஸ்ராங்கா இருக்க இந்த '1' ட்ரிங்க் காலையில குடிங்க!
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா?
முகத்திற்கு நெய் தடவுனால் இத்தனை நன்மைகளா?