பூண்டில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே, பூண்டு தண்ணீர் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டில் இருக்கும் கால்சியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
பூண்டில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பூண்டு தண்ணியை செரிமான பிரச்சனைகளை குறைக்கவும், வயிற்று தொடர்பான தொற்றுக்களை தடுக்கவும் உதவுகிறது.
பூண்டு தண்ணீர் உடலில் இருக்கும் தேவையில்லாத கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க பூண்டு தண்ணீர் உதவுகிறது. மேலும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
தூண்டில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நுரையீரல் பிரச்சனைகளுக்கு ரொம்பவே நல்லது.
வானிலை மாற்றம்: முடி உதிர்தலுக்கு குட்பை சொல்ல சூப்பர் டிப்ஸ்!
முடி நரைப்பதை தடுக்க சாப்பிட கூடாத '6' உணவுகள்.
தொப்பை கொழுப்பை கரைக்கும் '5' சூப்பர் விதைகள்!
கண் பார்வை பிரச்சினையைத் தடுக்க சூப்பர் டிப்ஸ்!