health
உங்களது இதயத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைக்க சில வாழ்க்கை முறை குறிப்புகள் இங்கே.
பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய் அபாயத்தை சுலபமாக குறைத்து விடலாம்.
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இதய நோய் அபாயம் குறையும் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும்.
ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் இதய் நோய் அபாயத்தை குறைக்க முடியும்.
புகைபிடித்தால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரித்து, இதயம் செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே இதை உடனே நிறுத்துங்கள்.
மது அருந்தினால் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, உயரத்தை அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.