Tamil

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய '5' முக்கிய விஷயங்கள்!

Tamil

சிறுநீரகங்கள்

சிறுநிரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் நச்சுக்களை வடிகட்ட முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு.

Image credits: Getty
Tamil

சிறுநீரக ஆரோக்கியம்

உங்கள் சிறுநீரகங்களை நீங்கள் ஆரோக்கியமாக வைக்க இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்.

Image credits: pexels
Tamil

ஆரோக்கியமான எடை

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு முதல் முக்கியமான விஷயம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது தான். உடல் பருமன் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

Image credits: pinterest
Tamil

உப்பு மற்றும் சர்க்கரை

உப்பு மற்றும் சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் சேதமடையும்.

Image credits: Getty
Tamil

புகைபிடித்தல்

புகைப்பிடிப்பது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ரத்த நாளங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு, இரத்த ஓட்டம் மெதுவாகும்.

Image credits: freepik
Tamil

இதை செய்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

Image credits: Getty

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு '6' சூப்பர் உணவுகள்!!

இதயம் ஆரோக்கியமாக இருக்க சிம்பிள் டிப்ஸ்!!

அடர்த்தியான தலைமுடிக்கு டிப்ஸ்!!

ஆரோக்கியமான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய 6 பழங்கள்