சிலருக்கு காபி குடித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும் ஆனால் அப்படி செய்தால் செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
காபி குடித்த உடனேயே தண்ணீர் குடித்தால் வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படும்.
காபி குடித்த உடனே தண்ணீர் குடிக்க தோன்றுவதற்கு காரணம் நாக்கில் உள்ள சுவை மொட்டுகளில் மாற்றம் ஏற்படுவதால் தான்.
காபி குடித்த உடனேயே தண்ணீர் குடித்தால் பற்களில் கறைகள் தோன்றாது.
காபி குடித்தால் உடலில் நீரின் அளவு குறையும். எனவே காபி குடித்த பின் தண்ணீர் குடித்தால் உடலில் நீரின் அளவை சரி செய்யும்.
காபி குடிக்கும் முன் தண்ணீர் குடித்தால் ரொமவே நல்லது. இதனால் உடலில் புத்துணர்ச்சி பராமரிக்கப்படும்.
அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா?
உதடுக்கு '1' துளி நெய்.. தொடர்ந்து தடவினால் இத்தனை நன்மைகளா?
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய '5' முக்கிய விஷயங்கள்!