Tamil

1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ்: கொட்டி கிடக்குது நன்மைகள் பல..!!

Tamil

செரிமானத்திற்கு நல்லது

தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். செரிமானம் மேம்படும்.

Image credits: Freepik
Tamil

எடை குறையும்

சுரைக்காய் ஜூஸில் கலோரிகள் குறைவாக உள்ளதால், அதை குடிப்பதன் மூலம் கொழுப்பு உருகி எடை குறையும்.

Image credits: pinterest
Tamil

சருமத்திற்கு நல்லது

சுரைக்காய் ஜூஸ் சருமத்தை நிறத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பருக்கள் பிரச்சனையை நீக்கும்.

Image credits: Getty
Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சுரைக்காய் ஜூஸில் வைட்டமின் சி உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty
Tamil

உடலை நீரேற்றமாக வைக்கும்

தினமும் 1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாது. இதனால் சிறுநீரக தொடர்பான பிரச்சனையும் வராது.

Image credits: Freepik
Tamil

சர்க்கரை நோய்க்கு நல்லது

சுரைக்காய் ஜூஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளதால் இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்

சுரக்காய் ஜூஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: Getty

உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

உடல் எடையை குறைய இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!

இரவில் குளிச்சா 'இத்தனை' பிரச்சினைகள் வருமா? ஜாக்கிரதை!

காபி குடிச்ச பிறகு தண்ணீர் குடிக்காதீங்க; ரொம்ப டேஞ்சர்!