Tamil

உடல் எடையை குறைய இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!

Tamil

எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க சாப்பிட கூடாத பழங்களின் பட்டியல் இங்கே.

Image credits: pinterest
Tamil

வாழைப்பழம்

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழம் சாப்பிட வேண்டாம். 

Image credits: pinterest
Tamil

பேரிச்சம்பழம்

பேரிச்சம் பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் இரண்டுமே அதிகமாக உள்ளதால் எடையை குறைக்க இதை சாப்பிட வேண்டாம்.

Image credits: Pinterest
Tamil

திராட்சை

திராட்சையில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளதால், நீங்கள் எடையை குறைக்க நினைத்தால் திராட்சையை மிதமாக சாப்பிடுங்கள்.

Image credits: Getty
Tamil

மாம்பழம்

மாம்பழத்தில் நிறைய இயற்கை சர்க்கரை கல்லூரிகள் உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க மாம்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

செர்ரி

செர்ரியில் சர்க்கரை அதிகமாக உள்ளதால் நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் இதை சாப்பிட வேண்டாம். 

Image credits: Getty

இரவில் குளிச்சா 'இத்தனை' பிரச்சினைகள் வருமா? ஜாக்கிரதை!

காபி குடிச்ச பிறகு தண்ணீர் குடிக்காதீங்க; ரொம்ப டேஞ்சர்!

எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!

வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா?