health
பிஸ்தாவில் இருக்கும் லூட்டின் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
தொடர்ந்து பிஸ்தா சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
பிஸ்தாவில் இருக்கும் புரதம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
பிஸ்தாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்தும், மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
பிஸ்தாவில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பிஸ்தா உயர் இரத்த அழுத்தம் மமற்றும் கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
பிஸ்தாவில் புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளன. எனவே இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியை குறைக்கும். இதனால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.