நெய் ஆரோக்கியமா? இவங்க சாப்பிட்டா கண்டிப்பா பிரச்சனை தான்
health May 12 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
கல்லீரல் பிரச்சனை
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நெய் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். மீறினால் நெய் கல்லீரலில் கூடுதல் சுமையை ஏற்படுத்தி, வீக்கம் மற்றும் பிற உடல்நிலை பிரச்சினைகளை வழிவகுக்கும்.
Image credits: unsplasj
Tamil
இதய பிரச்சினை
நெயில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்பு இதய நோயாளிகளுக்கு நல்லதல்ல. எனவே மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு சாப்பிடுங்கள்.
Image credits: Social Media
Tamil
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மீறினால் அது பிரச்சனையை அதிகரிக்கும்.
Image credits: Social Media
Tamil
காய்ச்சல் இருக்கும்போது
காய்ச்சல் அல்லது வீக்கம் இருக்கும் போது நெய் எடுத்துக்கொள்ள கூடாது. அது ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம்
தூக்கமின்மை மன அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் நெய் சாப்பிட வேண்டாம். அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
Image credits: Getty
Tamil
மலச்சிக்கல் பிரச்சனை
செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால் வாயு, அஜீரணம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், நெய் சாப்பிட்டால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
Image credits: pinterest
Tamil
எடை அதிகரிப்பு பிரச்சனை
நெய்யில் கொழுப்பு அதிகமாகவே உள்ளது. எனவே எடை அதிகரிப்பு பிரச்சனை உங்களுக்கு இருந்தால் அதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.