Tamil

கோடையில் இவங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டா ரொம்ப டேஞ்சர்!

Tamil

அதிக உடல் எடை உள்ளவர்கள்

ஐஸ்கிரீமில் அதிகளவு கலோரிகள், சர்க்கரை உள்ளதால், இவை எடையை அதிகரிக்க செய்யும். எனவே அதிக உடல் எடை உள்ளவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது.

Image credits: social media
Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல

அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். ஏனெனில் இதில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை பாதிக்கும்.

Image credits: social media
Tamil

அதிக கொழுப்பு உள்ளவர்கள்

ஐஸ்கிரீமில் அதிகளவு நிறைவேற்றுக் கொழுப்பு சர்க்கரை உள்ளதால் உடல் அவை உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

செரிமான பிரச்சனை உள்ளவர்கள்

அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, வாயு, வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்

அளவுக்கு அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இதனால் தொற்று நோய்கள் எதிர்த்து போராடும் உடல் திறன் குறையும்.

Image credits: Getty
Tamil

ஐஸ்கிரீம் தீமைகள்

ஐஸ்க்ரீம் கெட்டுப் போகாமல் இருக்க அதில் பல வகையான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.

Image credits: social media

தோல் புற்றுநோய் வர காரணங்கள் தெரியுமா? 

கோடையில் தண்ணீர் நிறைய குடிக்க உதவும் 6 வழிகள்

ஆயில் ஸ்கின்னுக்கு பெஸ்ட் ஃபேஸ் மாஸ்க் இதுதான்.. ட்ரை பண்ணி பாருங்க

கோடையில் இந்த உணவுகளை தவிருங்க;  உடல் சூட்டை கிளப்பும்