Tamil

கோடையில் தண்ணீர் நிறைய குடிக்க உதவும் 6 வழிகள்

Tamil

தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்!

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக உங்களது பையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். நாள் முழுவதும் தண்ணீர் குடியுங்கள். மறக்காதீர்கள்.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை அல்லது வெள்ளரி தண்ணீர்

தண்ணீர் சுவையை மேம்படுத்த எலுமிச்சை சாறு அல்லது வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்க்கலாம். 

Image credits: Getty
Tamil

தண்ணீர் குடிக்க அலாரம் வை!

நீங்கள் தண்ணீர் குடிக்க மறந்து மறந்துவிடக்கூடாது என்றால் உங்களது மொபைல் போனில் அலாரம் வைக்கவும்.

Image credits: Getty
Tamil

சிறுநீர் நிறத்தை கவனி!

நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அதன் நிறத்தை சரிபார்க்கவும். சிறுநீர் வெளிர்மஞ்சள் நிறம், தெளிவான நிறத்தில் இருந்தால் உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது என்று அர்த்தம்.

Image credits: Getty
Tamil

தண்ணீர் பாட்டிலை கையில் வை!

காருக்குள், வேலை பார்க்கும் மேசையில் போன்ற வசதியான இடத்தில் தண்ணீர் பாட்டிலே வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Freepik
Tamil

நீரேற்றமான உணவு உண்ணு!

தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

Image credits: Getty

ஆயில் ஸ்கின்னுக்கு பெஸ்ட் ஃபேஸ் மாஸ்க் இதுதான்.. ட்ரை பண்ணி பாருங்க

கோடையில் இந்த உணவுகளை தவிருங்க;  உடல் சூட்டை கிளப்பும்

முட்டை vs பனீர் - புரதத்திற்கு எது சிறந்தது?

ஒல்லி பெண்களை கொழுகொழு என மாற்றும் உணவுகள்