காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி இருக்கும். UV - A, UV - B கதிர்களால் சரும செல்களுக்கு DNA சேதத்தை ஏற்படுத்தும். இது புற்றுநோயை வரத் தூண்டும்.
Image credits: pinterest
Tamil
சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருந்தால்
சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் வெளியே சென்றால் UV கதிர்களால் சருமத்திற்கு நேரடி சேதம் ஏற்படும். இது மெலனோமா போன்ற கடுமையான தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
Image credits: pinterest
Tamil
தோல் பதனிடுதல்
அழகுக்காக செயற்கைத் தோல் பதனிடுதல் பயன்படுத்துவது புற ஊத கதிர்வீச்சை அளிக்கிறது. இது சருமத்தை எரித்து, தோல் புற்று நோயின் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும்.
Image credits: Freepik
Tamil
தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள்
தரம் குறைந்த அல்லது போலியான அழகு சாதன பொருட்கள் தோல் செல்களை சேதப்படுத்தும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அங்கீகரிக்கும்.
Image credits: freepik
Tamil
மரபணு காரணம்
உங்களது குடும்பத்தில் யாருக்காவது தோல் புற்றுநோய் இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வெளிர் சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து வரும்.
Image credits: pinterest
Tamil
தோலில் இருக்கும் பருக்கள்
தோலில் இருக்கும் பருக்கள், மச்சம் அதன் நிறம் அல்லது வடிவம் மாறிக்கொண்டிருந்தால் அது தோல் புற்று நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.