health

Coffee vs Beer: காபி vs பீர்; எது உடலுக்கு சக்தியை கொடுக்கும்?

Image credits: Pixabay

பீர் vs காபி

ஊட்டச்சத்து ரீதியாக பீர், பிளாக் காபி எது நன்மை பயக்கும் என்று பார்க்கலாம்.  

Image credits: iStock

கலோரி அளவு

பிளாக் காபியில் 100 கிராமுக்கு 2 கலோரிகள் உள்ளன. ஆனால், பீரில் 43 கலோரிகள் உள்ளன. காபியுடன் ஒப்பிடும்போது பீரில் 20.5 மடங்கு கலோரி அதிகமாக உள்ளது. 

Image credits: iStock

கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள்

இரண்டு பானங்களிலும் கார்போஹைட்ரேட்,புரதம குறைவாக உள்ளன. பீரில் 100 கிராமுக்கு 3.6 கிராம், காபியில் 0.17 கிராகும், புரதம் பீரில் 0.46 கிராம், காபியில் 0.3 கிராம் உள்ளது.

Image credits: iStock

கால்சியம், இரும்புச்சத்து

பீர், காபியில் கால்சியம், இரும்புச்சத்து சமனளவில் உள்ளது. பீரில் 4 மி.கி கால்சியமும் 0.02 மி.கி இரும்பும் உள்ளது. காபியில் 2 மி.கி கால்சியமும், 0.02 மி.கி இரும்பும் உள்ளது.

Image credits: iStock

காபியில் பொட்டாசியம்

பீரில் 27 மி.கி. பொட்டாசியம் உள்ளது. காபியில் 100 கிராமுக்கு 50 மி.கி உள்ளது. 

Image credits: iStock

காபி பயன்பாடு

அடினோசின் தடுப்பதால் காபி அதிக ஆற்றலை கொடுப்பதாக உணரப்படுகிறது. நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Image credits: iStock

காபியின் ஆற்றல்

காபி குடிப்பதால் இதன் ஆற்றல் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும். இதனால் அட்ரினலின், கார்டிசோல் உற்பத்தியாகிறது. இது சகிப்புத்தன்மையை உருவாக்கும்.

Image credits: iStock
Find Next One