வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் வயிற்றில் இருக்கும் வாயு குறையும்.
Image credits: Getty
சீரகத் தண்ணீர்
சீரகம் என்றாலே அகத்தை சீராக்குவது என்று கூறுவார்கள். சீரகத் தண்ணீர் சாப்பிட்டதை செரித்து, ஜீரண சக்தியைக் கொடுக்கும்.
Image credits: Getty
இஞ்சி டீ
பொதுவாக இஞ்சி ஜீரணத்தை கொடுக்கும். இஞ்சி வைத்து குடிக்கலாம். வாயு குறையும்.
Image credits: Getty
ஓமத் தண்ணீர்
வயிறு உப்புசம், வாயு, அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற அஜீரண பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குறைக்கலாம்.
Image credits: Getty
புதினா டீ
வாயு தொல்லை இருக்கும்போது புதினா டீ குடிக்கலாம். இது வாயு, வயிறு உப்புசத்தை விரைவாக குறைக்கும்.
Image credits: Getty
வெந்தய தண்ணீர்
வெந்தய தண்ணீர் வயிற்றுப்போக்கு, வாயு போன்ற ஜீரண பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதற்கு வெந்தயத்தை ஊற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
Image credits: Getty
மோர்
வாயு தொல்லையை குறைக்கு அருமருந்து மோர். ஜீரண பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும். மோரில் சிறிது சீரகம், கருவேப்பிலை தட்டி போட்டு குடித்தால் சுவையாகவும் இருக்கும்.