Tamil

தண்ணீர்

தண்ணீர் குடிப்பதால் நம் உடல் நீரேற்றமாக இருக்கிறது. ஒரு நாளில் தண்ணீர் குடிக்க ஏற்ற நேரம் எது என்பதை இங்கு காணலாம். 

Tamil

நேரம்

தாகம் எடுக்கும்போது தவிர்க்காமல் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் தண்ணீர் அருந்துவது நல்ல பலனை தரும். 

Image credits: Getty
Tamil

காலை

நாம் இரவில் வெகுநேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்போம். ஆகவே காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். 

Image credits: Getty
Tamil

உணவுக்கு முன்

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்துவது உணவுப் பாதையை சுத்தப்படுத்த உதவுகிறது. இது எடை இழப்பை ஊக்குவிக்கிறது. 

Image credits: Getty
Tamil

படுக்கும் முன்

தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. 

Image credits: stockphoto
Tamil

குளிக்கும் முன்

குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்கும்.  

Image credits: Getty
Tamil

மசாஜ்

மசாஜுக்கு பின் தண்ணீர் குடிப்பது மசாஜ் செய்யும் போது வெளியாகும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. 

Image credits: Getty
Tamil

வியர்வை

உடலில் வியர்வை வெளியான பின்னர் தண்ணீர் குடிப்பது தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் இழப்பை ஈடு செய்கிறது.  

Image credits: Getty
Tamil

உடற்பயிற்சி

நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. 

 

Image credits: Getty
Tamil

தவறு

தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் கடகடவென குடிக்கக் கூடாது. அவ்வப்போது உடலின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். 

Image credits: Getty

உங்க துணை பாலியல் உறவில் திருப்தி அடையவில்லை என காட்டும் அறிகுறிகள்!!

கோடை காலத்தில் தினமும் பீர் குடிப்பது நல்லதா?

விரைவில் கருத்தரிக்க எத்தனை முறை உடலுறவு - என்னென்ன விஷயங்களில் கவனம்!

தாம்பத்தியத்தில் இப்படி செய்தால் உங்க துணை வேற கள்ள உறவை தேடமாட்டாங்க