Relationship

தாம்பத்தியம்

தம்பதிகளுக்கு இடையே காமம், காதல் என்பதை தாண்டி சில நெருக்கங்கள் அவசியம். இந்த நெருக்கம் வெறும் பாலியல் நெருக்கம் இல்லை. 

Image credits: Getty

நெருக்கம்

தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் வாழ்நாள் முழுக்க இணைந்திருக்கவும், உறவில் மகிழ்ச்சி காணவும் உதவும். 

Image credits: Getty

பொழுதுபோக்கு

மனைவிக்கு ஓய்வு நேரங்களை ஏற்படுத்துவது அவர்களுடன் நேரம் செலவிட்டு பொழுதுகளை ரசிப்பது தான் பொழுதுபோக்கு நெருக்கம். 

Image credits: Getty

உணர்ச்சி

துணையுடன் உணர்வு, எண்ணம் ஆகியவற்றில் பிணைப்புடன் இருப்பது உணர்ச்சி நெருக்கமாகும். உணர்வுப்பூர்வமான நம்பிக்கை, அனுதாபம் இருவரையும் இணைக்கும். 

Image credits: Getty

உடல்

தம்பதிகளுக்குள் உடல் மொழி அவசியம். அவ்வப்போது தொடுதல் மூலம் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். முத்தம், செல்ல தொடுகை அவசியம்.

Image credits: Getty

அறிவு

தம்பதிகளுக்குள் அறிவார்ந்த உரையாடல் இருப்பது அவசியம். ஒருவருக்கொருவர் உரையாடுவதும், குடும்ப முடிவுகளை இணைந்து எடுப்பதும் அவர்களை நெருக்கமாக்கும். 

 

Image credits: Getty

அனுபவம்

தம்பதிகள் இணைந்து சாகச விளையாட்டுகள், பயணம் போன்ற அனுபவங்களில் ஈடுபடுவது, நினைவுகளை உருவாக்குவது அனுபவ நெருக்கமாகும். 

Image credits: Getty

ஆன்மீகம்

தம்பதிக்கு இடையே ஆன்மீக நம்பிக்கை, நோக்கம், வாழ்வின் பொருள் ஆகிய விஷயங்களை குறித்த புரிதல், விவாதம் இருப்பது நலம். மன நிம்மதி, மன வலிமை மேம்படும். 

Image credits: Getty

கிரியேட்டிவ்

தம்பதிகள் படைப்பாற்றலை இணைந்து வெளிப்படுத்துவது கிரியேட்டிவ் நெருக்கமாகும். துணையின் திறமைகளை அறிவது ஆதரிப்பதும் நெருக்கத்தை தரும். 

Image credits: Getty

பாலியல் நெருக்கம்

தம்பதிகளுக்குள் அன்பு, ஆசை, ஈடுபாடு இருக்கவேண்டும். உடல் தேவைகள் அறிந்து பாலியல் நெருக்கம் இருப்பது உறவை பலப்படுத்தும். 

 

Image credits: stockphoto

அக்கறை

எல்லோருக்கும் எல்ல நெருக்கங்களும் வாய்ப்பதில்லை. துணையின் விருப்பத்தை மதிப்பதும் உறவுக்கு முக்கியம்.

Image credits: stockphoto

செக்ஸ் வாழ்க்கையில் இதை அனுபவிச்சிருக்கீங்களா?

ஆண்கள் உறவில் ஈடுபடும் போது குதிரை வேகத்தில் செயல்பட டக்கரான டிப்ஸ்!!

உங்கள் காதல் உண்மையானதா? வெறும் ஈர்ப்பா? இந்த அறிகுறி இருக்கா பாருங்க!

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்ப்பது இவ்வளவு தானாம்!