health

கோடை காலத்தில் தினமும் பீர் குடிப்பது நல்லதா?

Image credits: Getty

உங்களுக்கு தினமும் பீர் குடிக்கும் பழக்கம் இருக்கா?

இந்தக் கோடையில் மோரை விட பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். உண்மையில் வெயில் காலத்தில் பீர் குடிப்பது நல்லதா? உடல் வெப்பம் குறையுமா?

Image credits: Getty

பீர் ஏன்?

பெரும்பாலான மக்கள் பீர் குடிப்பதை விரும்புகின்றனர். ஏனெனில் இதில் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியமாகும். ஆனால் தினமும் குடிப்பது நல்லதல்ல.

Image credits: Getty

பீர் உங்கள் எடையை என்ன செய்கிறது?

பீர் இலகுவான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு பானம் ஆகும். இதில் குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும் அது 5 முதல் 12 வரை இருக்கும்.

Image credits: Getty

பீரில் கலோரிகள் எவ்வளவு?

பீரில் குறைந்த அளவு ஆல்கஹால் இருந்தாலும் இதில் 150 கலோரிகள் இருக்கலாம். இதனால் உடல் எடை கூடும், தொப்பைக்கு  வழிவகுக்கும்.

Image credits: Getty

பீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை

பீர் குறைவான தீங்கு விளைவிக்கும். இது சிறுநீர் கற்கள் தடுக்க, புற்றுநோய் தடுக்க, மன அழுத்தத்தை குறைக்க, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Image credits: Getty

தினமும் பீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பு?

தொடர்ந்து பீர் குடித்தால் டிரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் ஏற்றத்தாழ்வை தூண்டும். இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Image credits: Getty

எவ்வளவு குடிக்கலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில், ஆண்கள் இரண்டு, பெரியவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவு குடிக்கலாம்.

Image credits: Getty

பீர் அளவு?

ஒருவர் 355 மில்லி என்ற அளவில் பீர் உட்கொள்ளலாம். இருப்பினும் தினமும் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty

இரவில் பீர் நல்லதா?

இரவில் அதிகப்படியான பீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

Image credits: Getty
Find Next One