health

இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்..

Image credits: Getty

யூரிக் அமிலம்

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் ஒருபோதும் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

Image credits: Getty

பருப்பு வகைகள்

கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவை யூரிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்யும்.

Image credits: Getty

காலிஃப்ளவர்

இதில் அதிகளவு பியூரின் உள்ளதால், மற்ற காய்கறிகள் போல யூரிக் அமிலத்தின் உற்பத்தி அதிகரிக்காது. எனவே இவற்றை மிதமாக உட்கொள்வது நல்லது.

Image credits: Getty

இறைச்சி

இறைச்சிகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பியூரின்கள் அதிகம் உள்ளதால், இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். 

Image credits: Getty

மதுபானங்கள்

அல்கஹால் அதிகம் குடித்தால் உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும். பீர் போட்க அல்லது விஸ்கி போன்ற மதுபானங்கள் கீழ்வாதத்தை தூண்டும்.

Image credits: our own

பால் பொருட்கள்

பால், பாலாடை கட்டி, தயிர் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகமாக வாய்ப்புண்டு.

Image credits: Getty

கடல் உணவுகள்

மீன்கள் ஆரோக்கியமானது தான். இறால் போன்ற மீன்களில் பியூரிக் அதிகம் உள்ளது. இது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.

Image credits: Getty
Find Next One