health

தினமும் அரிசி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

Image credits: sugar comestics

அரிசி நீர்?

அரிசி மற்றும் தண்ணீர் கலந்து சமைக்கும் போது எஞ்சியிருக்கும் நீர். இது தோல், முடி மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: Getty

அரிசி நீர் செய்வது எப்படி

பாத்திரம் ஒன்றில் 1 கப் அரிசி, 4 நான்கு கப் தண்ணீர் சேர்த்து சமைத்து, அரிசி பாதி வெந்ததும் நீரை வடிகட்டி குடிக்கவும். சுவைக்கு உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.

Image credits: Getty

முகத்திற்கு நல்லது

அரசி நீரில் வைட்டமின் பி மற்றும் இனோசிட்டால் என்ற கூறு உள்ளது. இது செல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது முகத்தோலுக்கு நல்லது.

Image credits: Getty

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதில் தாதுக்கள், ப்ரோபயாடிக்குகள் உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செரிமானத்தை சீராக்கவும், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கில் இருந்து பாதுகாக்கிறது.

Image credits: zoom tv

நீரிழப்பை தடுக்கிறது

கோடை காலத்தில் உடல்நீர் மற்றும் உப்புகளை இழக்கும் போது அரிசி நீர் ஒரு மந்திர பானமாக செயல்படுகிறது. ஏனெனில் இது இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்புகிறது.

Image credits: curly girl wag

சூரிய சேதத்தை தடுக்கிறது

அரிசி நீரை முகத்தில் தடவுவது சூரியனால் ஏற்படும் பாதிப்பு போக உதவுகிறது. இது இயற்கையான சன் ஸ்கிரீனாக செயல்படுகிறது. புற ஊதா கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.

Image credits: bodywise

ஆற்றலின் ஆதாரம்

அரிசி நீரில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. தினமும் ஒரு டம்ளர் அரிசி தண்ணீரை குடிப்பது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

Image credits: Getty

தோல் அலர்ஜி

நிபுணர்களின் கூற்றுப்படி கடுமையான வெப்பத்தால் ஏற்படும் எரிந்த தோல் மற்றும் தோல் அலர்ஜிக்கு அரிசி நீர் ஒரு சிறந்த தீர்வாகும்.

Image credits: Getty

எக்ஸிமா சிகிச்சைக்கு உதவுகிறது

அரிசி நீரில் உள்ள ஸ்டார்ச் இறந்த செல்களை குணப்படுத்த உதவுகிறது. எனவே 15-20 நாட்களுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் அரிசி நீர் பயன்படுத்தவும்.

Image credits: Getty

சேதமடைந்த முடிக்கு நல்லது

அரிசி நீர் உச்சம் தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சேதமடைந்த செல்களை குணப்படுத்துகிறது. முடி நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.

Image credits: canva
Find Next One