health
இரவு உணவுக்குப் பிறகு நீங்கள் நடைபயிற்சி செய்தால் உங்களது மன அழுத்தம் குறையும். நீங்கள் அமைதியை உணர்வீர்கள்.
ஒரு நாளைக்கு ஒரு விறுவிறுப்பான நடை உங்கள் வேகத்தை பொறுத்து கலோரிகள் குறைக்க உதவும்.
தொடர்ந்து நடப்பது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இரவு உணவிற்கு பிறகு நடைபயிற்சி உடலில் அதிக இரைப்பை நொதிகளை உற்பத்தி செய்யவும், வயிற்றில் உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைக்கவும் அனுமதிக்கிறது.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று இரவு உணவிற்கு பிறகு உடனடியாக படுக்க செல்வதற்கு பதிலாக நடைபெற்று மேற்கொள்வது.
இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.
நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் நடை பயிற்சி செய்வது உங்களது கவலை மற்றும் மனசோர்வை எதிர்த்து போராட உதவுகிறது.
தினமும் இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி செய்வது கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இதய நோய்களை கட்டுக்குள் வைக்க உதவும்.