Food

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் நன்மைகள் பல கிடைக்கும்!!

Image credits: Getty

சத்துக்கள்

பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் இரும்பு சத்து போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் இப்பழத்தில் உள்ளது.

Image credits: Freepik

செரிமான ஆரோக்கியம்

பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
 

Image credits: Getty

இதய ஆரோக்கியம்

இதில் உள்ள பொட்டாசியம்  பக்கவாதம் ஆபத்தை குறைக்கிறது. இது உகந்த இதய செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதய ஆரோக்கிய பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியம்

பேரிச்சம் பழம் கால்சியம் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களின் அற்புதமான மூலமாகும். அவை வலிமையான எலும்புகளை ஆதரிக்கின்றன. 

Image credits: Getty

ஆற்றலை அதிகரிக்கும்

குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால் இது உங்களுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். 

Image credits: Getty

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்கவும், நாள்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.

Image credits: Image: Freepik

மூளை ஆரோக்கியம்

இதில் உள்ள வைட்டமின் பி6 அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
 

Image credits: Getty

எடை மேலாண்மை

இவற்றில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் உங்களை முழுமையாக வைக்க உதவுகிறது. எடையை குறைக்க விரும்புவோர் தினமும் இதனை சாப்பிடலாம்.

Image credits: others

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

உயரமாக வளர்வதற்கான சூப்பர்ஃபுட்கள் இதோ..!!

இந்த உணவுகளை ஒருபோதும் இரும்பு கடாயில் சமைக்காதீங்க..!!

மணிப்பூரியில் மிகவும் பிரபலமான உணவுகள்..!!