Food
மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் இங்கே...
கீரைகள், காய்கறிகள் மற்றும் மூங்கில் தளிர்கள் ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்ட சுவையான மற்றும் சத்தான சூப் ஆகும்.
பாரம்பரிய மசாலா பொருட்களுடன் மீன், காய்கறிகள் மற்றும் மூங்கில் தளிர்க்களால் செய்யப்பட்ட ஒரு காரமான உணவு ஆகும். இது அரிசி சாதத்துடன் பரிமாறப்படுகிறது.
இது இம்மாநிலத்தின் ஒரு பாரம்பரிய உணவு ஆகும். காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுடன் தயாரிக்கப்படுகிறது.
புளித்த மீன், இது மணிப்பூரிலி மிகவும் பிரபலமான ஒரு உணவு ஆகும். இது தனித்துவமான மற்றும் கசப்பான சுவையுடன் இருக்கும்.
இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் சாலட். இதில் இதில் முட்டை கோஸ் வாழை பூ, தாமரைத் தண்டு மற்றும் பல காய்கறிகளுடன் சுவையாகத் தயாரிக்கப்படுகிறது.
அரிசி மாவு மற்றும் வெள்ளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். இதை சிறிய உருண்டை வடிவத்திலும் செய்யலாம்
உடல் எடையை குறைக்க வெள்ளரியை எப்படி உதவுகிறது?
காபி குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள்..!!
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்
ஊற வைத்த பிரவுன் கொண்டை கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..