40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சூப்பர் ஃபுட்கள்
Image credits: Getty
கீரைகள்
கீரையில் அதிக அளவு விட்டமின் கே, லூட்டின், ஃபோலேட் மற்றும் கால்சியம் உள்ளது. இது நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
Image credits: Getty
டார்க் சாக்லேட்
இது ஃபிளாவனால் நிறைந்தது. இது இதயத்தை பாதுகாக்கவும், நீரிழிவு நோய் மற்றும் ரத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
Image credits: Getty
பூண்டு
இது 40 வயது மேற்பட்ட பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஈஸ்ட்ரோன் அளவை அதிகரிக்கவும், எலும்பு இழப்பைக் குறைக்கவும் பயன்படுகிறது.
Image credits: Getty
ஆலிவ் ஆயில்
முதுமையை தடுக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது இதே ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
Image credits: Getty
முட்டை
இதில் அதிகளவு ஊட்டச்சத்து உள்ளது. இதிலுள்ள வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு மேம்படுத்துகிறது. இதிலுள்ள கோலின் முளைக்கும், புரதம் தசைகளுக்கும் நல்லது.
Image credits: Getty
வெங்காயம்
ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்திற்கான ஆன்டிஆக்ஸிடன்டகள், வைட்டமின் சி, பி மற்றும் நிலையான ரத்த அளவுகளுக்கு பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
Image credits: Getty
தக்காளி
இதுப்உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறைந்துள்ள லைகோபீன் நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
Image credits: Getty
காளான்கள்
இதில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்டகள், எர்கோதியோனைன், குளுதாதயோன் உள்ளது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும், புற்றுநோய், அல்சர்மர் போன்ற நோய்களை தடுக்கிறது.