Food
கோடையில் உணவில் சில மசாலாப் பொருட்களை சேர்ப்பது உடல் ஆரோக்கிய த்திற்கு நல்லது. ஆனால் எல்லா மசாலா பொருட்களும் இந்த காலநிலையில் உங்களுக்கு நல்லதல்ல.
இது குளிர்ச்சி தன்மைக் கொண்டது. இதனை சட்னி செய்து சாப்பிடலாம். ஏனெனில் அது உடனடி குளிர்ச்சியை வழங்குகிறது.
கோடையில் சிவப்பு மிளகாய் உட்கொள்வதால் வயிறு தொண்டை மற்றும் மார்பில் எரிச்சல் உண்டாகும். ஆகையால் இதை குறைப்பது நல்லது.
தனியா உடல் வெப்பநிலையைக் குறைத்து உடலை நச்சுத்தன்மையாக்குகிறது.
இது சூடானை தன்மைக் கொண்டது. இதை கோடையில் அதிகம் சாப்பிட்டால் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சீரகம் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி, குளிர்ச்சியடைய வைக்கிறது.
இது வயிறு பிரச்சினைகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் எனவே இஞ்சியை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.
பெரும் சீரகம் அதன் குளிரூட்டும் பண்புகளுக்காக பிரபலமானது. பெருஞ்சீரகம் விதைகள் வைட்டமின் 'சி' யின் சிறந்த மூலமாகும்.
கோடையில் பூண்டு நுகர்வு அமிலத்தன்மையை ஏற்படுத்தும் என்பதால் அதை குறைத்து கொள்வது நல்லது.
வெள்ளரிக்காயில் இருந்து கசப்பை நீக்குவது எப்படி?
ஒருபோதும் வெறும் வயிற்றில் இந்த 8 பொருட்கள் சாப்பிடாதீங்கள்..!!
காலையில் சாப்பிட வேண்டிய 6 பராத்தாக்கள்..!!
கண்டிப்பா ஒருமுறை பார்க்க வேண்டிய உலகின் 10 வித்தியாசமான உணவுகள்..!