Food

உடல் எடையை குறைக்க வெள்ளரியை எப்படி உதவுகிறது?

Image credits: Freepik

வெள்ளரிக்காய்

நீங்கள் உங்கள் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை ஏன் சேர்க்க வேண்டும் என்பது இங்கே.
 

Image credits: Freepik

எடை இழப்புக்கு வெள்ளரி எப்படி உதவும்

வெள்ளரியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்புக்கு சிறந்ததாகும்.
 

Image credits: Getty

ஊட்டச்சத்துக்கள்

வெள்ளரிக்காய் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, விட்டமின் கே மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு வழங்குகிறது.

Image credits: Getty

சர்க்கரை குறைவு

நீங்கள் எடையை குறைக்க திட்டமிட்டிருந்தால் சர்க்கரை,  கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்கவும். வெள்ளரிகள் உங்கள் உணவு திட்டத்தில் சரியாக இருக்கும்.

Image credits: Getty

வெள்ளரிக்காய் விதைகள்

வெள்ளரிக்காய் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் போதுமான அளவு ஆண்டிபயாடிக் உள்ளது. 

Image credits: Getty

வெள்ளரி பானம்

வெள்ளரிக்காய் பானத்தை உருவாக்க, வெள்ளரிக்காயை நறுக்கி, புதினா இலைகள், துளசி இலைகள், சிறிது எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

Image credits: Getty

எச்சரிக்கை

வெள்ளரியில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, இதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். மேலும், உறங்கும் முன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டாம்.

Image credits: Getty
Find Next One