Beauty

கொரியன்ஸ் போல் உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க வேண்டுமா?

Image credits: Getty

கண்ணாடி முகம் பெற

கொரியன்ஸ் போல நீங்களும் கண்ணாடி மாதிரி இருக்க உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன..

Image credits: Getty

அரிசி நீர்

கண்ணாடி மாதிரி முகம் பெற அரிசி நீர்   பயன்படுத்த வேண்டும். இது புறா ஊதாக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

Image credits: Getty

தேன்

இதில் உள்ள ஆக்சிஜனேற்றம் பண்புகள் சருமத்தை ஈரப்பதம் ஆக்குவதோடு மட்டுமல்லாமல், மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.
 

Image credits: Getty

நீரேற்றம்

பளபளப்பான சருமத்திற்கு பின்னணியில் உள்ள ரகசியம் தண்ணீர். இதுஉங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கு அதிசயங்களை செய்யும். இது கொரியன்ஸ் போல கண்ணாடி தோற்றத்தை அளிக்கிறது.

Image credits: Getty

ஆரோக்கியமான உணவுகள்

வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள், உணவுகள் உங்கள் சருமத்தை விரைவாக சரி செய்யவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image credits: Getty

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஈ மற்றும் சி தோலுக்கு சிறந்த தீர்வாக கருதப்படும். இவை உங்கள் சருமத்தை உறுதியாகவும், இயற்கையான முறையில் பளபளப்பாக மாற்றுகிறது.

Image credits: Getty

முகம் சுருக்கத்தை நீக்க உதவும் பலாப்பழ கொட்டை..!!

பாதாம் எண்ணெயை முகத்தில் தடவுங்க..பலவித நன்மைகள் கிடைக்கும்..!!

சரும சுருக்கங்கள் நீங்கி பேரழகு பெற ‘நெய் கடலை மாவு பேக்' போடுங்க!!

பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!