Beauty

கடலை மாவு பேஸ் பேக்

சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி என்றும் இளமையாக தோற்றம் இருக்க விருப்பமா? உங்களுக்காகவே நெய், கடலை மாவு, மஞ்சள் கலந்த பேஸ் பேக், அதை தயார் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம். 

Image credits: canva

தேவையானவை

இரண்டு ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் கடலை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள். 

 

Image credits: canva

செய்முறை

முதலில் கடலை மாவும், மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். அதனுடன் நெய் கலந்து கட்டி பிடிக்காமல் கரைத்துவிட்டால் பேஸ் பேக் தயார். 

Image credits: Getty

எவ்வாறு பயன்படுத்துவது?

நாம் தயாரித்த பேஸ் பேக்கை முகம், கழுத்து ஆகிய பகுதியில் தடவி 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்துவிடுங்கள்.

Image credits: Getty

பருக்கள்

இந்த பேஸ் பேக்கில் ஆன்டி பாக்டீரியல் பண்பு இருப்பதால் சரும துளைகளை சுத்தமாக்கி பருக்கள், மருக்கள் ஏற்படுவதை தடுக்கும். 

Image credits: canva

தழும்பு மறையும்

இதை அடிக்கடி செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், வடுக்களை மெல்ல குறையும்.  

Image credits: canva

சுருக்கங்கள் மறையும்.

கடலை மாவும் நெய்யும் சருமம் தளர்வடைவதை தடுக்கும். சரும சுருக்கங்களையும் குறைக்கும். 

Image credits: canva

முகப் பொலிவு

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி பொலிவான, பளபளப்பான சருமமாக மாற்றும். 

Image credits: Getty

பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!

முகம் பொலிவு பெற மாதவிடாய் இரத்தத்தில் பேசியல் செய்யலாமா?

உங்களுக்கு நீளமான முடி வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க!

என்றும் இளமையாக வைத்திருக்கும் 10 பழங்கள்!!