Beauty

அழகு சிகிச்சை

தோல் புத்துணர்ச்சியாகவும் இளமையாகவும் இருக்க விசித்திரமான சில அழகு சிகிச்சைகள் உள்ளன. கேட்கவே கூசும் இந்த சிகிச்சைகளை சில பெண்கள் அவ்வப்போது செய்து கொள்கின்றனர். 

Image credits: freepik

நத்தை பேசியல்

உங்கள் முகத்தில் ஏராளமான நத்தைகளை ஊறவிடுவார்கள். இதன் மூலம் நத்தையின் சளி முகத்தில் படும். இது சுருக்கங்களைக் குறைக்கவும், சருமத்தை இறுக்கவும் உதவுகிறது. 

Image credits: google

முகத்தில் அறைதல்

கொரியாவில் ஸ்லாப் பேசியல் செய்கிறார்கள். இதில், ஒரே நேரத்தில் 50 முறை கன்னத்தில் அடிக்கிறார்கள். இதனால் இரத்த ஓட்டம் மேம்பட்டு முகத்தின் தசை பலப்படுகிறது. 

Image credits: google

வாம்பயர் பேசியல்

வாம்பயர் பேசியலுக்கு மைக்ரோடெர்மாபிரேஷன் பயன்படுத்தப்படுகிறது. இதில் பிளேட்லெட்களால் ஆன பிளாஸ்மாவை சருமத்தில் பயன்படுத்தப்படுத்துகிறார்கள். 

Image credits: freepik

கிரையோதெரபி

கிரையோதெரபி என்றால் பனி போன்ற குளிர்ந்த நீரில் உடலை மூழ்கடிப்பதை உள்ளடக்குகிறது. இது உடலின் திசுக்களைத் தூண்டி, சருமத்தை இறுக்கமாக்குகிறது. 

Image credits: freepik

பறவை எச்சம் பேசியல்

பறவை எச்சத்தில் முகத்திற்கு பேசியல் செய்வதை ஜப்பானில் கடைபிடிக்கிறார்கள். பறவை எச்சத்தில் என்சைம்கள், யூரியா நிறைந்துள்ளன. இது சருமத்தை பராமரிக்கிறது.

Image credits: freepik

பாம்பு மசாஜ்

இந்த முறையில் 3-4 சிறிய விஷமற்ற பாம்புகள் முகத்திலும் உடலிலும் ஊரும். இதனால் இரத்த அழுத்தம் குறையும். சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. 

Image credits: freepik

லீச் சிகிச்சை

உடலில் இருக்கும் அசுத்தமான ரத்தத்தை லீச் சிகிச்சையில் உறிஞ்சுவிடுவார்கள். இதனால் சருமம் இளமையாக மாறும். நிஜ ரத்தத்தை சுத்திகரிக்க லீச்ச்கள் உடலில் வெளியிடப்படுகின்றன. 

Image credits: google
Find Next One