மாதவிடாய் இரத்தம் மூலம் சருமத்தை பராமரிப்பது இப்போது ட்ரெண்டாகி வருகிறது. இது முகப்பருவை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.
Image credits: freepik
மாதவிடாய் இரத்த பேசியல்
ஐரோப்பா, அமெரிக்கா, சீனாவில், பெண்கள் தங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க மாதவிடாய் இரத்தம் மூலம் பேசியல் செய்து கொள்கிறார்கள்.
Image credits: freepik
பீரியட் ப்ளட் பேசியல் முறை
மாதவிடாய் ரத்தத்தில் பேசியல் செய்ய, மென்சுரேசன் கப்புகளில் மாதவிடாய் இரத்தம் சேகரிக்கப்பட்டு, பின்னர் அது முகத்தில் தடவப்படும்.
Image credits: freepik
மாதவிடாய் இரத்தத்தின் நன்மை
சருமத்திற்கு மாதவிடாய் ரத்தம் நன்மை பயக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
Image credits: google
பக்க விளைவுகள்
மாதவிடாய் ரத்தம், இறந்த சரும செல்கள், எண்டோமைசியம் ஆகியவற்றால் ஆனது. இது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
Image credits: freepik
தோலுக்கு கேடு
மாதவிடாய் இரத்தத்தை தொடர்ந்து தோலில் பயன்படுத்துவதால் தோலுக்கு தீங்கு ஏற்படும்.
Image credits: Getty
முகப்பரு
மாதவிடாய் இரத்தத்தில் காணப்படும் பாக்டீரியா, பூஞ்சை போன்றவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் பருக்கள் வரும்.
Image credits: freepik
இரத்தத்தில் குளியல்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரபல சீரியல் கில்லர் கவுண்டஸ் எலிசபெத் பாத்தோரி இளமையாக இருக்க குழந்தைகளின் புதிய இரத்தத்தில் குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.