Beauty

முகத்திற்கு ஐஸ்

மென்மையான பருத்தி துணியில்  4 முதல் 5 ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்தில் பூசி மசாஜ் செய்யுங்கள். 

 

Image credits: freepik

எத்தனை முறை?

ஒரு நாளில் இரண்டு முறை முகத்தில் ஐஸ் கட்டிகளை கொண்டு மசாஜ் செய்யலாம். 

Image credits: freepik

அழுக்கு

ஐஸ் கட்டிகளால் முகத்தில் தடவும்போது அழுக்குகள் நீங்கி சருமம் சுத்தமாகும். முகப்பரு வராது. 

Image credits: canva

வீக்கம்

ஐஸ் கட்டிகளை தடவும்போது ரத்த ஓட்டம் சீராகும். முகத்தில் வீக்கம் ஏற்படாமல் காக்கும். 

Image credits: canva

முகப்பரு

சருமத்தில் தினமும் ஐஸ் கட்டி மசாஜ் செய்வதால் வயதாகும் அறிகுறியை தடுக்கிறது. 

Image credits: canva

கருவளையம்

தினமும் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்வதால் கருவளையங்கள் நீங்கும். 

Image credits: canva

பொலிவு

தினமும் முகத்தில் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்யும் போது பொலிவான சருமம் கிடைக்கும். முகம் பளிச் என்று மாறும். 

 

Image credits: https://www.freepik.com/

அழகு

உங்களுடைய முகம் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பொலிவாக மாற தினமும் ஐஸ் கட்டியால் தடவுங்கள். 

Image credits: Getty

வயதாகும் அறிகுறி

முகத்தில் அழுக்கு சேராமல் இருந்தாலே பல பிரச்சனைகள் நீங்கும். ஐஸ் கட்டியை பயன்படுத்தினால் வயதான அறிகுறி இல்லாமல் முகம் பளிச் என்று இருக்கும். 

Image credits: Getty

பளபளக்கும் இளமையான சருமத்தை தரும் அரிசி தண்ணீர்!! எப்படி யூஸ் பண்றது?

செக்க செவந்த முகத்திற்கு 4 வகையான குங்குமப்பூ பேஸ் பேக்!

அவகேடோவில் உள்ள நன்மைகள்!!

தலைமுடி நீளமா அடர்த்தியா வளரணுமா? சோள மாவு இப்படி யூஸ் பண்ணுங்க!