Beauty

குங்குமப்பூ

முகம் பளிச் என்று நல்ல அழகுடன் தோன்ற வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு குங்குமப்பூ வரப்பிரசாதம். 

Image credits: Getty

கண்டிஷன்

ஒரு நாளுக்கு 0.5 முதல் 2 கிராம் வரை குங்குமப்பூவை உண்ணலாம். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்திற்கு பின் தான் குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். 

 

Image credits: Getty

பேஸ் பேக்

சரும பொலிவை பெற 4 வகையான குங்குமப்பூ பேஸ் பேக்குகளை இங்கு காணலாம். 

Image credits: Getty

ரோஸ் வாட்டர்

குங்குமப்பூவை பொடியாக்கி ரோஸ் வாட்டரில் 4 மணி நேரம் ஊறவைத்து அதை முகம், கழுத்தில் பூசுங்கள். இதனால் பொலிவு பெறுவீர்கள். 

Image credits: Getty

பால்

குங்குமப்பூ பொடி, பால் இரண்டையும் 3 முதல் 4 மணி நேரம் ஊறவையுங்கள். இதை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரத்திற்கு பின் கழுவி கொள்ளுங்கள். 

Image credits: Getty

தயிர்

குங்குமப்பூவுடன் 1 முதல் 2 ஸ்பூன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவுங்கள். உலர்ந்த பின் கழுவ வேண்டும். சருமம் பொலிவு பெறும். 

Image credits: Getty

தேன்

குங்குமப்பூவை அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் சேருங்கள். இதை முகத்தில் 10 நிமிடம் தடவி, பின் நீரில் கழுவினால் மின்னும் சருமம் கிடைக்கும். 

Image credits: Getty

நன்மைகள்

குங்குமப்பூ பால் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. 

Image credits: Getty

அவகேடோவில் உள்ள நன்மைகள்!!

தலைமுடி நீளமா அடர்த்தியா வளரணுமா? சோள மாவு இப்படி யூஸ் பண்ணுங்க!

முகம் பொலிவு பெற காலையில் இதை செய்யுங்க!