Beauty

அவகேடோ

அவகேடோ உண்பது சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. தினமும் 1 சாப்பிட்டால் சருமம் பளபளப்பதோடு, முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும். 

 

Image credits: Getty

சத்துக்கள்

அவகேடோவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், 20 வகையான வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. நல்ல கொழுப்பும் புரதமும் மிகுந்துள்ளது.  

Image credits: Getty

இதயம்

தினமும் 1 அவகேடோ சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

Image credits: Getty

மலச்சிக்கல்

இது நார்ச்சத்து கொண்டது. உடலில் நச்சுக்களை நீக்குகிறது. இதனால் வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.  

Image credits: Getty

நோய் எதிர்ப்பு சக்தி

அவகேடோவில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

 

Image credits: Getty

கொழுப்பு

உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கொழுப்பு அவசியம். ஆரோக்கியமான கொழுப்பு அவகேடோவில் உள்ளது. 

 

Image credits: Getty

எடை குறைப்பு

அவகேடோவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உங்களின் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். 

 

Image credits: Getty

செல்கள்

அவகேடோவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின்களும் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கும். செல்களை மீட்டுருவாக்கம் செய்யும். 

Image credits: Getty

பொலிவு

வைட்டமின்கள், தாதுக்கள் குறைபாட்டால் சருமத்தில் தோன்றும் சுருக்கங்களை தடுக்கும். கொலாஜன், தோல் திசுக்களை பராமரிக்கிறது. 

Image credits: Getty

பேஸ் பேக்

அவகேடோவை தோலுரித்து 1 ஸ்பூன் தேன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும்.  

Image credits: Getty

முடி வளர்ச்சி

அவகேடோவில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், தாதுக்கள் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Image credits: Getty

முடி உதிர்வு

அவகேடோவில் உள்ள வைட்டமின் ஏ முடி அமைப்பை மேம்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாட்டை சமன் செய்து, முடி உதிர்வை குறைக்கும். 

Image credits: Getty
Find Next One