Beauty

அரிசி தண்ணீர்

பல நூற்றாண்டுகளாக அரிசி ஊற வைத்த தண்ணீர் அழகு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. முகத்தை பொலிவாக வைக்க இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.  

Image credits: Getty

நன்மைகள்

அரிசி ஊற வைத்த தண்ணீரில் சருமத்தை பொலிவாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் காணப்படுகின்றன. ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் அரிசி தண்ணீர் கொண்டுள்ளது. 

Image credits: Getty

தயாரிப்பு

அரை கப் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் எடுங்கள். இதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றுங்கள். சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் வடிகட்டி, அந்த நீரை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டும்.  

Image credits: Getty

பேஸ் பேக்

ஊறவைத்த அரிசி நீர் 2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். 15 முதல் 20 நிமிடங்களுக்கு பின் கழுவினால் சருமம் பிரகாசமாக இருக்கும். 

Image credits: Getty

அற்புத பலன்

சரும பராமரிப்பில் அரிசி நீர் நல்ல பலனை தரும். இதனுடைய இயற்கையான பண்புகள் சருமம், கூந்தல் பிரச்சனைகளில் அற்புதங்களை செய்கின்றன. 

Image credits: Getty

கவனம்

உங்களுக்கு ஏதேனும் தோல் ஒவ்வாமை இருந்தால் இந்த அரிசி நீர் பேஸ் பேக் பயன்படுத்தும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து கொள்ளுங்கள். 

Image credits: Getty

மசாஜ்

Image credits: Getty

மசாஜ்

Image credits: Getty

செக்க செவந்த முகத்திற்கு 4 வகையான குங்குமப்பூ பேஸ் பேக்!

அவகேடோவில் உள்ள நன்மைகள்!!

தலைமுடி நீளமா அடர்த்தியா வளரணுமா? சோள மாவு இப்படி யூஸ் பண்ணுங்க!

முகம் பொலிவு பெற காலையில் இதை செய்யுங்க!