Beauty
பலாப்பழ கொட்டை முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி பொலிவை தருகிறது.
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.
உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை எப்படி பயன்படுத்துங்கள்..
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவைக்க வேண்டும்.
இவற்றுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் எடுத்து கொள்ளுங்கள்.
முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் சுருக்கம் நீங்கி பொழிவு கிடைக்கும்.
பாதாம் எண்ணெயை முகத்தில் தடவுங்க..பலவித நன்மைகள் கிடைக்கும்..!!
சரும சுருக்கங்கள் நீங்கி பேரழகு பெற ‘நெய் கடலை மாவு பேக்' போடுங்க!!
பேரழகை பெற முகத்தில் பாம்பு மசாஜ்... விசித்திரமான 7 அழகு சிகிச்சைகள்!!
முகம் பொலிவு பெற மாதவிடாய் இரத்தத்தில் பேசியல் செய்யலாமா?