Food
மகிழ்ச்சியான ஹார்மோன்கள் டோபமைன் என்று அழைக்கப்படுகிறது. இது மன அழுத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியான ஹார்மோன்களை கொடுக்கும் உணவுகள் இங்கே..
இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடத் தூண்டுகிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது எல்லாம் இதை கண்டிப்பாக சாப்பிடலாம்.
இது ஆரோக்கியமான கொழுப்புகள் மனநிலையை சீராக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும். எனவே நட்ஸ் சாப்பிடுவது நல்லது.
கீரைகள் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகின்றன. எனவே உங்கள் உணவில் ஆரோக்கியமான கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடவும் இது உதவுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது டோபமைன் அளவை அதிகரிக்கவும் உங்கள் மனநிலை மேம்படுத்தும் உதவும்.
தினமும் அவுரிநெல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
ப்ரக்கோலி சாப்பிடுங்க எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்!!
பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!!
தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் நன்மைகள் பல கிடைக்கும்!!