காலையில் வெறும் வயிற்றில் வாக்கிங் சென்றால் கொழுப்பு எரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த நேரம் சிறந்த தேர்வாகும்.
Image credits: Freepik
Tamil
மதியம் நடைபயிற்சி
இந்த நேரத்தில் வாக்கிங் செல்வது இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எதிர்க்கவும் உதவுகின்றது. நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இது நல்லது.
Image credits: freepik
Tamil
மாலை நடைபயிற்சி
மாலை வேளையில் வாக்கிங் செல்வது உடலை ரிலாக்ஸாக வைக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப்படும்.
Image credits: freepik
Tamil
இரவு நடைபயிற்சி
இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வயிற்று உப்புசத்தைத் தடுக்கவும் மற்றும் உணவு சரியாக ஜீரணிக்கவும் உதவுகிறது.
Image credits: pinterest
Tamil
எப்படி நடக்க வேண்டும்?
நிமிர்ந்த தோரணையுடனும், தோல்களை தளர்த்தி, கைகளை ஆட்டி நடக்க வேண்டும்.
Image credits: freepik
Tamil
நிறைய தண்ணீர் குடி
உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து தேவை. எனவே நடக்கும் முன் மற்றும் பின் நிறைய தண்ணீர் குடியுங்கள்.