கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் இவ்வளவு பிரச்சனைகளா?

health

கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் இவ்வளவு பிரச்சனைகளா?

Image credits: Freepik
<p>உங்களுக்கு ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருக்கும் சமயத்தில், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.</p>

ஒற்றை தலைவலி அதிகரிக்கும்

உங்களுக்கு ஏற்கனவே ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருக்கும் சமயத்தில், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Pinterest
<p>கற்பூரத்தின் வாசனை மிகவும் கடுமையானது என்பதால், அதை அதிகமாக முகர்ந்து பார்த்தால் மூக்கில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.</p>

மூக்கில் எரிச்சல் உணர்வு

கற்பூரத்தின் வாசனை மிகவும் கடுமையானது என்பதால், அதை அதிகமாக முகர்ந்து பார்த்தால் மூக்கில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
<p>உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகமாகும்.</p>

தலைவலி அதிகமாகும்

உங்களுக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் பிரச்சனை மேலும் அதிகமாகும்.

Image credits: Getty

தலை சுற்றும்

கற்பூரத்தை நீண்ட நேரம் முகர்ந்து பார்த்தால் அதன் கடுமையான வாசனை மூக்கிற்குள் சென்று தலை சுற்றலை ஏற்படுத்தும்.

Image credits: Getty

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு

கற்பூரத்தை முகர்ந்தால் அதிலிருந்து வரும் மணம் உங்களது உடலுக்குள் சென்று வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

Image credits: Getty

குழந்தைகளுக்கு நல்லதல்ல

குழந்தைகள் கற்பூரத்தை முகர்ந்து பார்த்தால் அது அவர்களது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

Image credits: Getty

வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள்

உங்களுக்கு வலுவு பிரச்சனை இருந்தால் நீங்கள் ஒருபோதும் கற்பூரத்தை முகர்ந்து பார்க்க வேண்டாம். ஏனெனில் இது வலிப்பு பிரச்சனை தூண்டும்.

Image credits: Freepik

குதிங்கால் வெடிப்பை ஒரே வாரத்தில் நீக்கும் கற்றாழை

குழந்தைகள் உயரமாக வளர   கொடுக்க வேண்டிய உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 பழங்கள்!

துளசி இலை போட்டு ஆவி பிடிப்பதன் நன்மைகள்!