பெண்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட இதுதான் காரணம்!
health Apr 04 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
ஹார்மோன் மாற்றங்கள்
ஹார்மோன் மாற்றங்களால் கூட பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக கர்ப்பம், மாதவிடாய் சமயத்தின் போது நிகழும். அதிகப்படியான அரிப்பு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
Image credits: Social media
Tamil
பாக்டீரியா தொற்று
வியர்வை, சுத்தம் இல்லாமல் இருப்பது, இறுக்கமான மற்றும் தவறான ஆடைகள் உள்ளாடைகள் அணிவது போன்றவற்றை பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக அரிப்பு ஏற்படும்.
Image credits: Social media
Tamil
சிறுநீர் பாதை தொற்று
சிறுநீர்ப்பாதை தொற்றால் பிறப்புறுப்பில் அரிப்பு பிரச்சனை ஏற்படும். சமயங்களில் எரியும் உணர்வை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
ஈஸ்ட் தொற்று
யோனி பகுதியில் இயற்கையாகவே ஏற்படும் ஒரு வகை பூஞ்சை தான் இது. இந்தத் தொற்று வளர்ச்சியால் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, எரிதல் உணர்வும் ஏற்படும்.
Image credits: Social media
Tamil
தோல் பிரச்சனை
தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளால் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். எனவே இறுக்கமான மற்றும் ஈரமான ஆடைகளை ஒருபோதும் அணிய வேண்டாம்.
Image credits: Social media
Tamil
தவறான உறவு
தவறான உறவு கூட அரிப்பை ஏற்படுத்தும். இதில் பிறப்புறுப்பு மறுக்கள், ஹெர்பல்ஸ் போன்ற நோய்கள் அடங்கும்.
Image credits: Getty
Tamil
அரிப்பை நிறுத்துவது எப்படி?
வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை கொண்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யுங்கள். புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் மற்றும் சுகாதாரத்தை பேணுங்கள்.