Tamil

அசுர வேகத்தில் எடை குறைக்க எலுமிச்சை நீர் எப்போது குடிக்கணும்?

Tamil

எடையை குறைக்க எலுமிச்சை நீர்

உடல் எடையை வேகமாக குறைக்க எலுமிச்சை நீரை எப்படி, எப்போது குடிக்க வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: Getty
Tamil

எடையை குறைக்க எலுமிச்சை மற்றும் தேன்

எடையைக் குறைக்க விரும்புபவர்கள் எலும்பிச்சை நீரில் சிறிதளவு தேன் கலந்து குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை நீர் மற்றும் தேன் நன்மைகள்

எலுமிச்சை தேன் நீரானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். முக்கியமாக உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்பை எரித்து, எடையை குறைக்க உதவுகிறது.

Image credits: Freepik
Tamil

எடையைக் குறைக்க எலுமிச்சை நீர்

எடையை குறைக்க விரும்பினால் சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இந்த நீரானது எடையை கட்டுக்குள் வைக்கும், உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை எரிக்கும்.

Image credits: Getty
Tamil

வளர்சிதை மாற்றம்

எலுமிச்சை தேன் நீரானது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை எரித்து, எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது

Image credits: Freepik
Tamil

எப்போது குடிக்க வேண்டும் ?

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீரை காலை, பகல், இரவு என எந்த நேரத்திலும் குடிக்கலாம். தினமும் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

Image credits: Getty

இரவு தூங்காமல் இருந்தால் சிறுநீரகங்கள் பாதிக்கும் உஷார்!! 

தூங்கும் முன் தலை வாருவதால் இவ்வளவு நன்மையா?

பாட்னருக்கு முத்தம் கொடுத்தா இத்தனை நன்மைகளா?

ஒரே வாரத்தில்  கெட்ட கொழுப்பை கரைக்கும் 4 பானங்கள்