Tamil

இரவு தூங்காமல் இருந்தால் சிறுநீரகங்கள் பாதிக்கும் உஷார்!!

Tamil

மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கும்

நீங்கள் இரவு சரியாக தூங்காமல் விட்டால் மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து, சிறுநீரகங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் செயல்பாட்டை பாதிக்கும்.

Image credits: Freepik
Tamil

ரத்த அழுத்தம் சீர்குலையும்

தூக்கமின்மையால் ரத்த அழுத்தம் சீர்குலைந்து, சிறுநீரகங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தும். முக்கியமாக சிறுநீர் வடிகட்டுதல் பலவீனமடையும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரக செயல்பாடு மெதுவாகும்

இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால், சிறுநீரக செயல்பாட்டை மெதுவாக்கும். இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் சேரும்.

Image credits: Getty
Tamil

இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும்

தூக்கமின்மையால் உடலில் இன்சுலின் தாக்கம் குறைந்து சர்க்கரை அளவை பாதிக்கும். இதனால் நீரிழிவு சிறுநீரக நோய் ஆபத்து அதிகரிக்கும்.

Image credits: Freepik
Tamil

சிறுநீரில் புரதம் வரும்

குறைவான தூக்கத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக சில சமயங்களில் சிறுநீரில் புரதம் வரத் தொடங்கும். இதனால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரகங்களில் வீக்கம்

தினமும் தாமதமாக தூங்கினால், சிறுநீரக திசுக்களை பாதித்து வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

இவர்களுக்கு ஆபத்து!

நீங்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், உயரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தால், சரியாக தூங்கவில்லை என்றால் எச்சரிக்கையாக இருங்கள்.

Image credits: Getty

தூங்கும் முன் தலை வாருவதால் இவ்வளவு நன்மையா?

பாட்னருக்கு முத்தம் கொடுத்தா இத்தனை நன்மைகளா?

ஒரே வாரத்தில்  கெட்ட கொழுப்பை கரைக்கும் 4 பானங்கள்

ஈரமான கூந்தலுடன் இரவு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்!