Tamil

பாட்னருக்கு முத்தம் கொடுத்தா இத்தனை நன்மைகளா?

Tamil

முத்தத்தின் நன்மை

பல ஆய்வுகளின் படி முத்தம் கொடுப்பது 80 மில்லியன் பாக்டீரியாக்கள் பரிமாறி கொள்ளப்படுவதால், இது ஒரு இயற்கையான தடுப்பூசி முறை போன்றது.

Image credits: Freepik
Tamil

முத்தம் கொழுப்பை குறைக்குமா?

பல ஆய்வுகள் படி, முத்தம் கொடுப்பது கெட்ட கொழுப்பை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Image credits: Freepik
Tamil

முத்தம் மன அழுத்தத்தை குறைக்கும்

2009ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அதிக நேரம் முத்தம் கொடுப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாக கண்டறிந்துள்ளனர்.

Image credits: Freepik
Tamil

முத்தம் ஆண்களின் ஆயுளை கூட்டுமா?

ஜெர்மன் ஆய்வு ஒன்றின் படி, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது முத்தம் கொடுத்தால் ஆண்களின் ஆயுள் அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர்.

Image credits: Freepik
Tamil

மனநிலையை மேம்படுத்தும்

முத்தமிடுவதால் நல்ல மனநிலை மேம்படும். அதாவது முத்தம் கொடுக்கும் போது டோபமைன், ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன்கள் வெளியாகும். இதனால் நீங்கள் நன்றாக உணருவீர்கள்.

Image credits: Freepik
Tamil

முத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?

முத்தமிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர். இதனால் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

Image credits: Getty
Tamil

பல் ஆரோக்கியத்திற்கு உதவும்

நியூயார்க்கில் நடந்த மருத்துவக் கூட்டத்தின் கூற்றுப்படி, முத்தமிடுவதால் உமிழ்நீரானது அதிகரித்து, பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty
Tamil

அமிலத்தை குறைக்கும் முத்தம்

வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும் போது வயிற்றிலிருக்கும் அமிலத்தன்மை குறையும். இதனால் பல் சிதைவு ஏற்படுவது தடுக்கப்படும்.

Image credits: Freepik
Tamil

முத்தம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துமா?

உணர்வுபூர்வமாக முத்தம் கொடுக்கும் போது இதய துடிப்பு வேகமாகும். இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

Image credits: Getty

ஒரே வாரத்தில்  கெட்ட கொழுப்பை கரைக்கும் 4 பானங்கள்

ஈரமான கூந்தலுடன் இரவு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்!

கோடையில் முட்டை சாப்பிடுவது பற்றிய கட்டுக்கதைகள்!!

நொடியில் முழங்கால் வலி நிவாரணம் கிடைக்க 7 வழிகள்