Tamil

நொடியில் முழங்கால் வலி நிவாரணம் கிடைக்க 7 வழிகள்

Tamil

மஞ்சள் பால் குடியுங்கள்

முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க மஞ்சள் கலந்த பாலை குடியுங்கள். மஞ்சள் மற்றும் பால் இவை இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை முழங்கால் வலியை குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

சூடான நீர் மற்றும் உப்பு ஒத்தடம்

முழங்கால் வலி குறைய சூடான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, தினமும் ஒத்தடம் கொடுத்து வந்தால் முழங்கால் வலி, வீக்கம் குறையும்

Image credits: Freepik
Tamil

ஊறவைத்த வெந்தயம்

முழங்கால் வலியை குறைக்க தினமும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுங்கள். அதில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.

Image credits: Getty
Tamil

தேனில் ஊறவைத்த இஞ்சி

முழங்கால் வலியை குறைக்க தினமும் ஒரு ஸ்பூன் தேனில் ஊற வைத்த இஞ்சி சாப்பிடுங்கள். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

கடுகு எண்ணெய் மற்றும் பூண்டு மசாஜ்

முழங்கால் வலியை குறைக்க கடுகு எண்ணெயில் சிறிதளவு பூண்டுகளை போட்டு சூடாக்கி முழங்காலில் தடவி மசாஜ் செய்து வாருங்கள்.

Image credits: Getty
Tamil

நீட்சி பயிற்சி

முழங்கால் வலியை குறைக்க தினமும் லேசான நீட்சி பயிற்சி செய்யுங்கள். இதனால் முழங்காலில் உள்ள தசைகள் நீட்டப்படும், வலியும் குறையும்.

Image credits: FreePik
Tamil

தினமும் வாக்கிங் செல்!

முழங்கல் வலியை குறைக்க தினமும் வாக்கிங் செல்லுங்கள். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

Image credits: freepik

வாழைப்பழம் அதிகமாக சாப்பிடாதீங்க.. டேஞ்சர்!

கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா?

பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் வரும் 7 பிரச்சனைகள் தெரியுமா?

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற 6 உணவுகளின் பட்டியல்!!