Tamil

வாழைப்பழம் அதிகமாக சாப்பிடாதீங்க.. டேஞ்சர்!

Tamil

எடை அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Image credits: Getty
Tamil

செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்

வாழைப்பழத்தில் இயற்கையாகவே பிரக்டோஸ் இருக்கிறது. இதன் அதிகப்படியான நுகர்வு வாயு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படும்.

Image credits: Getty
Tamil

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

வாழைப்பழத்தில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், இது அதிகமாக சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

Image credits: Freepik
Tamil

சைனஸ் உள்ளவர்களுக்கு நல்லதல்ல

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் சைனஸ் பிரச்சனையை அதிகரிக்கும். குறிப்பாக சளி, இருமல் அபாயத்தை ஏற்படுத்து.

Image credits: Getty
Tamil

ஒற்றைத் தலைவலி அதிகமாகும்

வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே ஒற்றைத் தலைவலி இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டாம்.

Image credits: Pinterest
Tamil

தசைகள் பலவீனமாகும்

வாழைப்பழத்தில் புரதம் இல்லை. எனவே இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தசைகள் பலவீனமாகும்.

Image credits: Freepik

கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா?

பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் வரும் 7 பிரச்சனைகள் தெரியுமா?

ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்ற 6 உணவுகளின் பட்டியல்!!

கருமை நீங்கி முகம் பொலிவுற அரிசி மாவு ஃபேஸ் பேக்!!