பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் வரும் 7 பிரச்சனைகள் தெரியுமா?
health May 08 2025
Author: Kalai Selvi Image Credits:google
Tamil
செரிமானம் பாதிக்கப்படும்
வாயு பிரச்சனையை குறைக்க செரிமானம் உணவில் சேர்க்கப்படுகிறது. ஆனால் அதிகப்படியான நுகர்வு செரிமானத்தை கெடுத்து, வாயு, அமலத்தன்மை, வீக்கம், வலியை ஏற்படும்.
Image credits: Getty
Tamil
இரத்த அழுத்தம் பிரச்சினை
ரத்த அழுத்தம் அதிகரிப்பு அல்லது குறைப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் பெருங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
தலைவலி, தலை சுற்றல் ஏற்படும்
உணவில் அளவுக்கு அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் தலைவலி மற்றும் தலை சுற்றலை ஏற்படுத்தும்.
Image credits: pinterest
Tamil
சருமத்தில் வெடிப்பு ஏற்படும்
உணவில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் தோல் வெடிப்பு ஏற்படும். மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Image credits: social media
Tamil
வீக்கம் ஏற்படும்
பெருங்காயத்தை உணவில் அதிகமாக சேர்த்தால் முகம் மற்றும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
Image credits: freepik AI
Tamil
எரிச்சல் ஏற்படும்
பெருங்காயத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வும் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பிரச்சனை வரும்.
Image credits: our own
Tamil
கருச்சிதைவு ஏற்படும்
கர்ப்ப காலத்தில் பெருங்காயம் எடுத்துக் கொள்ளாதீர்கள். மீறினால் கர்ப்பப்பை சுருக்கம் மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.