Tamil

ஒரே வாரத்தில்  கெட்ட கொழுப்பை கரைக்கும் 4 பானங்கள்

Tamil

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

உடலில் ஒட்டும் தன்மை கொண்ட கொழுப்பு தான் இது. நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என 2 வகைபடும். இதய நோய், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படுத்தும்.

Image credits: Social Media
Tamil

கெட்ட கொலஸ்ட்ரால் வர காரணங்கள்

குப்பை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சியின்மை போன்றவை அடங்கும். 

Image credits: instagram
Tamil

கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க உதவும் பானங்கள்

சில பானங்களை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை சுலபமாக குறைத்துவிடலாம். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

Image credits: instagram
Tamil

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இருக்கும் நைட்ரேட்கள் ரத்தத்துடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறி கொழுப்பை குறைக்கும்.

Image credits: stockphoto
Tamil

கேரட் ஜூஸ்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் பீட்டா கரோட்டின் நார்ச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் கே நிறைந்துள்ளன. இந்த ஜூஸ் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Image credits: Getty
Tamil

வெந்தய நீர்

வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து கொழுப்பின் அளவை குறைக்க உதவும். எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தய நீரை குடியுங்கள்.

Image credits: Getty
Tamil

கொத்தமல்லி நீர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த கொத்தமல்லி நீரை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Image credits: Getty

ஈரமான கூந்தலுடன் இரவு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள்!

கோடையில் முட்டை சாப்பிடுவது பற்றிய கட்டுக்கதைகள்!!

நொடியில் முழங்கால் வலி நிவாரணம் கிடைக்க 7 வழிகள்

வாழைப்பழம் அதிகமாக சாப்பிடாதீங்க.. டேஞ்சர்!