30 நாட்கள் சாக்கரை சாப்பிடவில்லை என்றால் குடலில் தேவையற்ற கொழுப்பு எரியும். இதனால் உடல் எடை குறையும்.
ஒரு மாதத்திற்கு நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சர்க்கரை பற்களின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும். ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடவில்லை என்றால் பற்களில் சொத்தை ஏற்படாது. பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடவில்லை என்றால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். சோர்வு குறையும்.
உங்களது மூளை மந்தநிலையில் இருக்கிறது என்றால் ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள் மூளை செயல்பாடு மேம்படும்.
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் தமனிகளில் இருக்கும் வீக்கம் குறையும், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இதை ஒன்னா சாப்பிடாதீங்க; பாலும், மீனும் டேஞ்சர் காம்போ!!
பெண்களே! ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யுறீங்களா? இதை கவனிங்க
தலைமுடியை உறுதியாக்கும் '6' புரோட்டீன் உணவுகள்
ஒரு மாதம் வெந்தய நீர் குடித்தால் இத்தனை நோய்கள் தீரும்!!