நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீங்கள் தினமும் 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால் உடலில் ரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படும். இதனால் உங்களுக்கு சர்க்கரை நோய் வரும்.
நீங்கள் தினமும் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களது சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரலில் பிரச்சினைகள் ஏற்படும்.
நீங்கள் தினமும் 5 மணியிலிருந்து குறைவாக தூங்கினாள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மோசமடையும். இதனால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உங்களது கல்லீரல் பாதிக்கப்படும். இதனால் பிற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீங்கள் 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பல பிரச்சனைகள் வரலாம்.
வாக்கிங் டிப்ஸ்! இப்படி நடந்தால் 'எடை' கண்டிப்பா குறையும்
சர்க்கரையைத் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
வறண்ட கூந்தலை பட்டு போல மாற்ற தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க..
வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!