சர்க்கரை தவிர்ப்பது உங்களை உற்சாகமாக மாற்றி, சோர்வைப் போக்கவும் உதவும்.
உணவில் இருந்து சர்க்கரையைத் தவிர்த்தால் இரத்த சர்க்கரையின் அளவும் குறையும்.
சர்க்கரை தவிர்ப்பது கலோரி உட்கொள்ளலைக் குறைத்து உடல் பருமனைத் தடுக்க உதவும்.
சர்க்கரை தவிர்ப்பது சருமத்தை பொலிவாக்கவும் அழகாக்கவும் உதவும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சர்க்கரை அடங்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்ப்பது பல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சர்க்கரை உட்கொள்ளலைத் தவிர்ப்பது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வறண்ட கூந்தலை பட்டு போல மாற்ற தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க..
வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!
அசுர வேகத்தில் முடி கத்தையாக வளர இந்த ஒன்ன தடவுங்க போதும்!
கழுதை பால் சீஸ் ரூ.1 லட்சமா? அப்படி என்ன ஸ்பெஷல்?